Sunday, March 15, 2015

வாழ்வென்பதன் ஒத்த கருத்து - ජීවිතයට ඇති සමාන පදයකි



ஜீவிதத்துக்கென இருக்கும்
ஒத்த கருத்துச் சொல் மரணம்
யாரும் உனக்குக் கற்றுக் கொடுக்காத
நீ தனித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய

முடிவற்றது மரணத்தினூடான வாழ்க்கை
அவ்வாறே மரணத்தினூடான மரணமும்
எனில் இரண்டிற்குமிடையே
ஏது வேறுபாடு
ஒத்த கருத்தன்றி

- ஷஸிகா அமாலி முணசிங்க

Original Post - ජීවිතයට ඇති සමාන පදයකි
Translated by M. Rishan Shareef
Picture - Benjamin M. Williamson

1 comment: